மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினா கடல் மணலில் சிற்பம் வரையும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திரைத்துறையிலிருந்து நடிகர் சத்யராச் மற்றும் பல தமிழுணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.