காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாட்டில் 24.09.2011 அன்று சென்னை இராயப்பேட்டையில் தோழர் செங்கொடி படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும் தூக்குத் தண்டனை எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமை தாங்கினார். தோழர் செங்கொடியின் படத்தினை தோழர் கொளத்தூர் மணி திறந்துவைத்தார்.