சாதிவெறியர் பகுதியில் கருந்திணையின் காதலர் கலைவிழா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்கினர். சுமார் 300 பேர் கொண்ட ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)






