திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்கினர். சுமார் 300 பேர் கொண்ட கும்பலிடம் 10 பெரியார் தி.க தோழர்கள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அடித்த சாதி வெறிக்கும்பல் நிறைந்திருக்கும் அதே பகுதியில் தாக்கப்பட்ட தோழர்களுக்கு கருந்திணை சார்பில் பாராட்டுவிழா. காதலர் கலைவிழாவாக. அனைவரு்ம் வாரீர்!
You are here : Periyar Thalam [பெரியார் தளம்] » களத்தில், முதன்மைச்செய்திகள் » சாதிவெறியர் பகுதியில் கருந்திணையின் காதலர் கலைவிழா
தொடர்புடைய செய்திகள்
சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிப்பு
Posted On Monday, July 25th 2011நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நடைபெறவிருந்தது. பெரியர் திராவிடர் கழகப் பொதுச்செயலளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் 200 தோழர்கள் இராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு ...
உங்கள் தளத்தில் எம்மை இணைக்க
பெரியார் முழக்கம் மின்னிதழ்
தொடர்புக்கு
கனடிய தமிழ் வானொலி
இணைய ஊடகங்கள்
-
கொடி வரலாறு
குடி அரசு
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)






