சென்னையில் இன்று (13.04.2012) மாலை சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கொளத்தூர் மணி மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், புலிகளின் பனங்கொட்டை கைக்குண்டு, பன்றிக்குட்டி வெடிகுண்டுகள் பற்றியும் 1980களிலேயே விமானத்தை உருவாக்கிய புலிகளை நேரில் பார்த்ததையும் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை வைத்து எதுவும் அறியமுடியாது, எல்லோருக்குள்ளும் ஒரு எரிமலை உள்ளத்தை உருவாக்கியவர் பிரபாகரன்…. என கொளத்தூர் மணி மேலும் உரையாற்றினார்.

YouTube Preview Image