செங்கல்பட்டு, பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழக தோழர் தபசி குமரன், த.மு.மு.க மாணவரணியி மாநிலத்தலைவர் ஜெய்னுலாபுதின், தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி, மே 17 இயக்க தோழர் திருமுருகன், தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தோழர்களுடன் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்ட முழக்கம்:

YouTube Preview Image

வழக்குரைஞர் தோழர் புகழேந்தி உரை:

YouTube Preview Image

அய்யா பழ.நெடுமாறன் உரை:

YouTube Preview Image

மதிமுக தோழர் மல்லை சத்யா உரை:

YouTube Preview Image

விடுதலைச்சிறுத்தைகள் தோழர் வன்னி அரசு உரை:

YouTube Preview Image