முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு மவுனம் செலுத்தும் நாள் அல்ல இது நம் மவுனத்தை நாம் கலைக்கும் நாளே இது. அங்கே நடைபெற்றது போர்க்குற்றமல்ல சிறீலங்கா அரசால் திட்டமிட்டு நடைபெற்ற இனப்படுகொலை என்பதை உலகுக்கு ஒங்கி உரத்துச்சொல்லுவோம், இந்திய அரசின் பதவிக்காக ஈழப்பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள் இருக்கும் நிலையில் ஈழமக்களுக்காக 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு நடைபெற்ற வாக்கு குளறுபடிகளில் கவனம் செலுத்தாமல் ஈழமக்களை காக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர் வைகோ, சிரியா, ஓமனில், எகிப்தில் நடைபெற்றால் இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றால் அது உள்நாட்டுப்பிரச்சினையா தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்றும் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றும்பொழுது தெரிவித்துள்ளார்.

உரையின் முழுமையான காணொளி:

YouTube Preview Image