இந்திய அரசு சிறீலங்காவுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும், இராணுவத்தளவாடங்களையும், இந்திய முப்படை இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியதை தடுக்க கலைஞர் கருணாநிதி தடுக்கவில்லையே, முத்துக்குமாரனின் தொடர்ந்து திமுக வினர் இருவர் தீக்குளித்த பொழுதுகூட கலைஞர் இரண்டு வரி இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே, கலைஞர் கருணாநிதி அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே என்று முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.

முழு உரை:

YouTube Preview Image

periyarthalam17052012-1

Picture 1 of 34