Breaking News
Home / featured / ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்

ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும், இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய “அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து” உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியுள்ளார்.

YouTube Preview Image

About பெரியார்தளம்

Check Also

tgte-06052015 (30)

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்து! – நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உருத்திரகுமார்

இலங்கையின் அத்துமீறல்கள் குறித்து – உள்நாட்டு விசாரணை நடத்தப் போவதாக அதிபர் சிறிபாலசேனா அறிவித்திருக்கிறார். இது உலக நாடுகளை ஏமாற்றும்                                           ...

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>