பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி
-- பெரியார்தளம் .
சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை ... மேலும்>>
இளம் விஞ்ஞானியின் நன்கொடை
-- பெரியார்தளம் .
தூத்துக்குடியில் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வியும் முனைவர் பட்டமும் பெற்ற இளம் விஞ்ஞானி தோழர் இராசா, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும், பெரியார் முழக்கம் ஏட்டையும் இணைய தளங்கள் வழியாக படித்து மகிழ்ந்து ஜூலை 6 ஆம் தேதி கழகத் தலைமை ... மேலும்>>
தமிழக அரசின் பாராட்டத்தக்க ஆணை
-- பெரியார்தளம் .
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அனைத்து சுயநிதி கல்லூரிகளிலும் ஆதி திராவிடர் பழங்குடி மாணவர்களுக்கு 100 சதவீத கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்ற பாராட்டத்தக்க ஆணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலித் பழங்குடி மாணவர்கள் நலன் கருதி அரசு ஆணையை ‘புரட்சிப் ... மேலும்>>
தோழர் பழனிக்கு திருச்சியில் வீர வணக்கம்
-- பெரியார்தளம் .
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் தி.க. அமைப்பாளர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்திலிருந்து அண்ணா சிலை வரை வீரவணக்க ஊர்வலம் 14.7.2012 சனி மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ... மேலும்>>
விடுதலைவெளி- 2 கட்டுக்கள் தளர்த்தி இயல்பாய்த் துளிர்க்க ஒரு பயணம்
-- பெரியார்தளம் .
சென்ற ஆண்டு மூணாறு பயணத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொடைக்கானலில் - கருந்திணைக் குடும்பங்களின் ஆடல், பாடல், கலைத்திறன் வெளிப்பாடுகள்
பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுள்ள -
ஏற் றுக்கொள்ளத் தயாராக உள்ள
குடும்பங்களிலும்,
இன்றும் ஆதிக்கம் செலுத்தும்
இந்து உளவியல்
இன்றும் நடைறையில்
உள்ள இந்துப் பண்பாடுகள்
இவை குறித்த விவாதங்களும்
நடைபெறும்.
திருப்பூர் மாவட்டம் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)





உங்களுக்கும் ஒரு இணையதளம் ஆரம்பியுங்கள்



