Periyar Thalam [பெரியார் தளம்]
  • Home
  • எம்மை தொடர்புகொள்ள
  • மக்கள் தொடர்புக்கு
  • மாணவர்கள் தொடர்புக்கு
  • பெரியார் பாடல்கள்
  • பெரியார் முழக்கம் சந்தா தொடர்புக்கு
  • விளம்பரம் செய்ய
  • ஈழம்
    • தமிழீழ வரலாறு
  • கட்டுரைகள்
  • களத்தில்
  • காணொளி
  • செய்திகள்
    • இதர அமைப்புகள்
      • இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • உலக மனிதாபிமானக் கழகம்
      • ஒருங்கிணைப்புக்குழு
        • கலைஞர்கள்
        • மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள்
      • காஞ்சி மக்கள் மன்றம்
      • தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
      • தமிழரைக்காப்போம்
      • தமிழர் எழுச்சி இயக்கம்
      • தமிழர் பாதுகாப்பு இயக்கம்
      • தமிழ்நாடு மக்கள் பேராயம்
      • திராவிட இயக்கத் தமிழர் பேரவை
      • தோழமை மய்யம்
      • மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
      • மீனவர்கள்
      • மே பதினேழு இயக்கம்
    • ஈழச்செய்திகள்
    • உலகத்தமிழர் செய்திகள்
    • கட்சிகள்
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி
      • இந்திய பொதுவுடைமைக்கட்சி [மா.லெ. மா.ஒ.கு]
      • தமிழ்த்தேசிய பொதுவுடைமைக்கட்சி
      • நாம் தமிழர் கட்சி
      • மதிமுக
      • விடுதலைச்சிறுத்தைகள்
    • தமிழ்நாடு
    • திரைவிமர்சனம்
  • தமிழ்நாடு மாணவர் கழகம்
  • தோழமை இதழ்கள்
    • உழைக்கும் மக்கள் தமிழகம்
    • கருஞ்சட்டைத்தமிழர்
    • சமூக நீதித் தமிழ்த் தேசம்
    • சிந்தனையாளன்
    • தலித் முரசு
    • தொடர்
    • பாசறை முரசு
    • மக்கள் ரிப்போர்ட்
  • பெரியார்
  • பெரியார் திராவிடர் கழகம்
    • மாவட்டச்செய்திகள்
      • கோவை
      • சென்னை
      • சேலம்
      • தூத்துக்குடி
      • மதுரை
  • பெரியார் முழக்கம்
  • மின்னூல்கள்
  • முதன்மைச்செய்திகள்
You are here : Periyar Thalam [பெரியார் தளம்] » Archives for காணொளி

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]
சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று (20.04.2012) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு ... மேலும்>>

மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது…

மனிதர்கள் மடியலாம்.. மண் மடியாது…
1984-இல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடி என்ற பசுமை நிறைந்த தமிழ் கிராமம். சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது.. அதன் போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது.. முடிவே ... மேலும்>>

மூன்று தமிழர் தூக்கு தண்டனை தற்கால நிலவரப்படி இரத்தாகுமா ஆகாதா? – தோழர் தியாகு

மூன்று தமிழர் தூக்கு தண்டனை தற்கால நிலவரப்படி இரத்தாகுமா ஆகாதா? – தோழர் தியாகு
மூன்று தமிழர் தூக்கு தண்டனை தற்கால நிலவரப்படி ரத்தாகுமா ஆகாதா? தமிழக அரசின் பதிலுக்கு என்ன விளைவு ஏற்படும். தோழர் தியாகு அலசுகிறார் . தேதி 02/11/11.   நேர்காணல்: இராச்குமார் பழனிச்சாமி ... மேலும்>>

பேராசிரியர் சுப.வீ, இயக்குநர் மணிவண்ணன், ஓவியர் வீரசந்தானம், பாவலர் இன்குலாப், நடிகர் கருணாஸ் காணொளி

பேராசிரியர் சுப.வீ, இயக்குநர் மணிவண்ணன், ஓவியர் வீரசந்தானம், பாவலர் இன்குலாப், நடிகர் கருணாஸ் காணொளி
மூன்று தமிழர் உயிர் காக்க மரண தண்டமை எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில் தொடர் பட்டினிப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு அமைப்புகளும் ஒவ்வொரு நாளாக கலந்துகொள்கின்றனர். 15 ஆம் நாளில் திராவிட இயக்கத்தமிழர் பேரவையும் 17 ஆம் நாள் கலை படைப்பாளிகளும் ... மேலும்>>

உலக மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் [படங்கள் & காணொளி]

உலக மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் [படங்கள் & காணொளி]
சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாளான அக்டோபர் 10 அன்று (10.10.2011) சென்னையில் கருத்தரங்கம் நடபெற்றது. நிகழ்வுக்கு பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். நிகழ்வில் பாவலர் தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர் கௌதமன், தோழர் சி.மகேந்திரன்(இ.பொ.க), பெரியார் திக பொதுச்செயலாளர் ... மேலும்>>

சாட்சிகளற்ற ​போர்க்குற்றம் புரிவதற்கு ராசபக்சவுக்கு முன்மாதிரியாக இருந்தது ராசீவ்காந்தியின் அ​மைதிப்ப​டை: விடுதலை க.இராசேந்திரன் [காணொளி]

சாட்சிகளற்ற ​போர்க்குற்றம் புரிவதற்கு ராசபக்சவுக்கு முன்மாதிரியாக இருந்தது ராசீவ்காந்தியின் அ​மைதிப்ப​டை: விடுதலை க.இராசேந்திரன் [காணொளி]
போர்க்குற்ற வரலாற்றில் ராசீவ்காந்தியும் ராசபக்சவும் என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு உரை...     தோழர் தியாகு: ராசீவ் காந்தி உடலளவில் கொல்லப்பட்டார்; நாம் அவரை அரசியல் படுகொலை செய்வோம். ... மேலும்>>

ஏன் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்? – கொளத்தூர் மணி

ஏன் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்? – கொளத்தூர் மணி
பெரியார் பிறந்தநாள், இம்மானுவேல் சேகரன் நினைவுநாள், மரண தண்டனை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய சிறப்புரையின் காணொளி. நாள் 11.09.2011 ஞாயிறு மாலை 6 மணி இடம்: அண்ணா சீரணி அரங்கம்.சூலூர்.   ... மேலும்>>

மரண தண்டனை கூடாது: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

மரண தண்டனை கூடாது: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை
சுபவீ உரை ... மேலும்>>

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி 16.06.11 அன்று சென்னையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உரை

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி 16.06.11 அன்று சென்னையில்  நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உரை
20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்கு பிறகு இந்திய ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி நேற்று 16.06.11 சென்னையில் பெரியார் திராவிடர் கழகமும் நாம் ... மேலும்>>

11.06.11 எளம்பிள்ளை நாத்திகர் விழாவில் கொளத்தூர் மணி உரை

11.06.11 எளம்பிள்ளை நாத்திகர் விழாவில் கொளத்தூர் மணி உரை
எளம்பிள்ளை நாத்திகர் விழாவில் கொளத்தூர் மணி உரை...   ... மேலும்>>
  • உங்கள் தளத்தில் எம்மை இணைக்க
    பெரியார் தளத்துக்கு இணைப்பு குடுக்க மேலே உள்ள நிரலியை பயன்படுத்தவும்
  • நேரலை
    சங்கதி
  • பெரியார் முழக்கம் மின்னிதழ்
    • 05 சனவரி 2012
    • 12 சனவரி 2012
    • 19 சனவரி 2012
    • 26 சனவரி 2012
  • தொடர்புக்கு
    My status எமது மின்னஞ்சல்: periyarthalamweb@gmail.com
    பெரியார்தளம் வளர்ச்சிக்கு மாத நன்கொடை அளிக்க
  • கனடிய தமிழ் வானொலி
  • இணைய ஊடகங்கள்
    சங்கதி சங்கதி சங்கதி சங்கதி
  • கொடி வரலாறு
    குடி அரசு
  • குடி அரசு
    குடி அரசு
  •  
    May 2012
    M T W T F S S
    « Apr    
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • More than a Blog Aggregator
Copyright © 2012 Periyar Thalam [பெரியார் தளம்] All Rights Reserved
Hosted By GHD