அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்? வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை
பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் தொடர்ந்து செய்தார். எம்.ஆர்.இராதா நாடகத்தின் வழியாக இராமாயண எதிர்ப்பு செய்யும்போது, பெரிய கலவரம் ஏற்படுகிறது. அப்போது காங்கிரஸ் காரர்கள் தான் எதிர்த்தார்கள். ஒரு அவதாரத்தை போட்டதற்கே இவ்வளவு கூச்சலிடுகிறார்களே, பத்து அவதாரத்தையும் காட்டியாக வேண்டும் என்று ... மேலும்>>
காடுவெட்டி குருவின் பேச்சு: மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா?
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் ... மேலும்>>
லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர்
1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர்.
நாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை ... மேலும்>>
பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது
தாழ்த்தப்பட்டோர் பழங்குடிப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மாயாவதி ஆட்சியின் ஆணையை உ.பி. உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த பதவி உயர்வை உறுதி செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் ... மேலும்>>
‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள்
‘மனுதர்மம்’ - ‘பிராமணர்களுக்கு’ உரிய தொழிலாக, ‘வேதம் கற்றல், வேதம் கற்பித்தல், யாகம் நடத்துதல், யாகம் நடத்த உதவுதல் பணக்காரர்களாக இருந்தால் பிச்சை கொடுத்தல், ஏழையாக இருந்தால் பிச்சை எடுத்தல்’ என்று கூறுகிறது.
(அத் 1 - ஸ்லோகம் 88)
ஷத்திரியனுக்கு ‘மக்களைக் காத்தல், ... மேலும்>>
பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு
மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும்.
30 வயது கணவன், ... மேலும்>>
‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: ஆய்வாளர் ரொமிலா தாப்பர் கேள்வி
இராமாயணத்தையோ மதநூல்களையோ சமூகப் பார்வையில் ஆய்வு செய்து ஏதேனும் நூல் வந்தால், உடனே அதைத் தடை செய்ய பார்ப்பனர்களும் இந்துத்துவா அமைப்புகளும் மத அமைப்புகளும் கூக்குரலிடுகின்றன. ஆனால், ‘பிராமணனை’ உயர்வுபடுத்தி ‘சூத்திரனை’ பார்ப்பனரின் வைப்பாட்டி மகன் என்று இழிவுபடுத்தும் ‘மனுதர்மம்’ தடைபோடப்படவில்லை. ... மேலும்>>
வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.: வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை
பெரியார் விநாயகர் சிலை உடைப்புப் போராட் டம் நடத்தியபோது தி.மு.க.வினர் சொன்னார்கள்... “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று. தேர்தலுக்கு போனவுடன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் வழுவ ஆரம்பித்து, சன் டி.வி.யில் இராமாயணம் போட ... மேலும்>>
காற்றில் பறக்கும் ஒப்பந்தம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வில்லூர். வில்லூரில் வாழும் தலித் மக்கள், ஆதிக்கசாதியினர் வாழும் வீதிகளில் சைக்கிளில் போக முடியாது. 2011 ஆம் ஆண்டு மே முதல் தேதி தலித் இளைஞர் ஒருவர், பொது வீதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார் ... மேலும்>>
மதுரை ஆதினமும் காஞ்சி ஜெயேந்திரனும்
மதுரை ‘குருமகா சன்னிதானமாக’ இருந்த அருணகிரி, மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதியாக நித்யானந்தாவுக்கு முடிசூட்டி விட்டார். மடாதிபதியாக தனது வாரிசை நியமிக்கும் முழு உரிமை தனக்கு உண்டு என்கிறார் மதுரை ஆதினம். ‘சிவபெருமானும் பார்வதியும்’ தனது கனவில் வந்து கேட்டுக் கொண்டதற்கேற்ப ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)















