“ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள்” – பழ. நெடுமாறன் (நம் வாழ்வு)
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் ... மேலும்>>
கயிறே, என் கதை கேள்! பொட்டு அம்மான் பேசினாரா? முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை – தொடர் 07
மேஜர் சபர்வால் என்பவர் இந்திய இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடிமருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும் கூட. இவர் தனது அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும் ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள ... மேலும்>>
இனிச் செய்ய வேண்டிய வேலை: பெரியார்
சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்கால மாக இந்திய சமூகத்தைப் பாழ்படுத்தி அதன் இரத் தத்தைக் கொஞ்சங் கொஞ் சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கவழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டித் தங்கள் உயிர், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் ... மேலும்>>
பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும்: இர.சாம்ராஜா
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மதம்
மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ... மேலும்>>
இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு: க.முகிலன்
மேல்சாதி ஆதிக்கவாதிகளின் நயவஞ்சகத்தை முறியடித்த-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு
18-08-2011 அன்று உச்சநீதிமன்றம், நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய இடங் களை, ஆதிக்க மேல்சாதி சக்திகள் நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டு வருவதைத் தடுக்கும் ... மேலும்>>
பரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்: இளம்பரிதி
பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம் : 144 தடை'' – "தினமலர்', செப்டம்பர் 12, 2011.
“ஜான் பாண்டியன் கைதைக் கண்டித்து போலிசுடன் பயங்கர மோதல் போலிஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி – டி.அய்.ஜி. உள்பட 30 போலிசார் காயம்'' ... மேலும்>>
மாவோயிஸ்ட் ஆட்சியில் மனுநீதிச் சட்டமா? – முகவை அப்பாஸ்
உலகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டுகளின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச் சார்பற்றபாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத் ... மேலும்>>
மரண தண்டனை தீர்வல்ல! – வா.மணிகண்டன்
மரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும்போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்து விடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட ... மேலும்>>
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் படுகொலைகள்
செப்டம்பர் 11 சாதி எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவு நாளையொட்டி, இராமநாதபுரம் பரமக்குடியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடுவது வழக்கம் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. இந்த ஆண்டு காவல் துறை ... மேலும்>>
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்…! – இளங்கோவன்
பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.
சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.
'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)
















