மரண தண்டனை தீர்வல்ல! – வா.மணிகண்டன்
மரண தண்டனை குறித்தான தீர்ப்புகள் செய்திகளில் வரும்போது மட்டும் மரண தண்டனை தேவையா என்பது குறித்தான விவாதம் உருவாகி பின்னர் மறைந்து விடுகிறது. மரண தண்டனை தேவையா தேவையில்லையா என்பது குறித்தான எந்த விவாதமும் தேவையில்லை. மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட ... மேலும்>>
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் படுகொலைகள்
செப்டம்பர் 11 சாதி எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவு நாளையொட்டி, இராமநாதபுரம் பரமக்குடியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடுவது வழக்கம் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. இந்த ஆண்டு காவல் துறை ... மேலும்>>
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்…! – இளங்கோவன்
பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.
சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.
'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ... மேலும்>>
மூன்று தமிழர்களைக் காப்பதே முதல் வேலை! – நிலவன்
இந்தியப் பேராதிக்கத்தின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களையும் தூக்கில் போட துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
செய்யாத குற்றத்திற்காக ... மேலும்>>
நவீன தமிழ்த் தேசத்தை உருவாக்குவோம்! – இளங்கோவன்
தேசிய இன விடுதலையை நிகழ்ச்சி நிரலில் வைக்கும் எந்தப் போரணியும் அதற்கே உரித்தான செயல் திட்டத்தை முன் வைப்பது முதன்மையானது. அச் செயல்திட்டத்தின் வேர்கள் அது ஏற்றுக் கொள்கிற மெய்யியல் தளங்களில் ஊன்றியிருக்கும்.
தூக்கத்தில் முளைத்து கனவுகளில் வேர் பிடித்து அடர்ந்த இருளில் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)










