இனிச் செய்ய வேண்டிய வேலை: பெரியார்
சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்கால மாக இந்திய சமூகத்தைப் பாழ்படுத்தி அதன் இரத் தத்தைக் கொஞ்சங் கொஞ் சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கவழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டித் தங்கள் உயிர், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் ... மேலும்>>
பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும்: இர.சாம்ராஜா
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மதம்
மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ... மேலும்>>
இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு: க.முகிலன்
மேல்சாதி ஆதிக்கவாதிகளின் நயவஞ்சகத்தை முறியடித்த-பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமையைக் காத்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு
18-08-2011 அன்று உச்சநீதிமன்றம், நடுவண் அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய இடங் களை, ஆதிக்க மேல்சாதி சக்திகள் நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டு வருவதைத் தடுக்கும் ... மேலும்>>
ஈழச்சிக்கல், இந்தியருக்குப் பொறுப்புள்ளது – வே.ஆனைமுத்து
ஈழத்தமிழருக்காக, மனமுவந்து குரல் கொடுங்கள்! இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.. இலங்கையிலுள்ள தமிழர்கள் 45 இலட்சம் பேர் ஆவார். இவர்களுள் 30 இலட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்கள் பழங்காலந்தொட்டே இலங்கையில் இருப்பவர்கள். 15 இலட்சம் பேர், 1820க்கும் 1930க்கும் இடையில் ... மேலும்>>
பொதுவுடைமைவாதமும், பெரியாரியமும் – இர.சாம்ராஜா
மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மதம்
மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ... மேலும்>>
கீழ்வெண்மணி – 44 பேர்கள் கரிக்கட்டைகள் ஆனது எதனால்? – இரா.திருநாவுக்கரசு
சிந்தனைக்கும் அறிவுக்கும் வேலைதராமல் வெறும் உணர்ச்சிகளையும், கவர்ச்சிகளையும் கலவையாக்கி 3 மணிநேரம் முடங்க வைத்து மக்களை முட்டாளாக்கி வெளியேற்றும் திரைப்படத் துறையினர் மத்தியில், அவ்வூடகத்தின் வலிமையைக் கைப்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் படமாக்கி வருணா சிரமத்தாலும், பண்ணையடிமைத்தனத்தினாலும் சேரி வாழ் மனிதனின் ... மேலும்>>
போராளி நேதாஜியும், நேருவின் மரபுரிமை அரசியலும் – குட்டுவன்
அரும்பெரும் சாதனைகளைப் படைத்து சிலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். அளப்பரியத் தொண் டின் வழியாகச் சிலர் தொடர்ந்து நினைவு கூரப்படுகி றார்கள். சிலர் தங்களின் வீரம் மிக்க செயல்களால் வரலாற்றையே படைக்கிறார்கள். சீரும், சிறப்பும் பெற்ற இந்த வெகு சிலரில் உலக வரலாற்றில் ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)













