சற்குணத்தின் போர்க்குணம்தான் ‘வாகை சூட வா’ – சி.மகேந்திரன்
இந்தியத் திரைப்பட வரலாற்றில், மூத்த படைப்பாக்கப் பெருமையை தமிழ் மொழி பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் பண்பாட்டு ஆழம், இது வளர்த்து வைத்துள்ள பல்வேறு கலைகளின் வளர்ச்சி ஆகியவை, இந்த பெருமைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. சினிமா என்னும் ... மேலும்>>