மனிதம் காக்க மரண தண்டனை ஒழியட்டும் – கருத்தரங்கம்
மனிதம் காக்க மரண தண்டனை ஒழியட்டும் -என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்துகிறது உலக மனிதாபிமானக் கழகம்.....அனைவரும் அவசியம் வருக.. கொளத்தூர் மணி, சீமான், இயக்குனர் மணிவண்ணன் கு.ராமகிருஷ்ணன் , பாமரன், வழக்குரைஞர்கள் ப.பா.மோகன், ம.பிரிட்டோ, கி.சிவக்குமார் இடம்:- குஜராத்தி ஜமாஜ், வடகோவை, கோயமுத்தூர். நாள்:- 20.08.2011, மாலை 5 மணி ... மேலும்>>