மூவர் உயிர் காக்க திரையுலகினர் போராட்டம் நடத்த முடிவு
’’பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கில் இடுவதை எதிர்த்து திரையுலகினர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், மாணவர்கள், வக்கீல்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரமும், தகுதியும் முதல்வருக்கு உள்ளது. எனவே, தூக்கு தண்டனையை ... மேலும்>>
பேரறிவாளன் உட்பட்ட மூவரினதும் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி கரூரில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கரூர் மாவட்ட தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இராஜேந்திரன் தலைமையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களை தூக்கு தண்டணையில் இருந்து விடுவிக்கக் கோரி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை ... மேலும்>>
3 தமிழர்கள் உயிர்காப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூட்டறிக்கை
18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்னை "தென்செய்தி' அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் நடைபெற்றது.
பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் ... மேலும்>>
மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை
மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது என அனைவரும் அறிவோம். மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிறபோது அது ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)









