ஒடுக்கப்பட்ட பரமக்குடி தமிழர்களின் பக்கம் நிற்போம்! – கண்டனக் கூட்டம்
பார்ப்பனிய அரசின் கூட்டோடும், காவல் துறையின் துப்பாக்கியோடும், மீண்டும் ஒரு முறை தேவர் சாதி ஆதிக்க வன்முறை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களும், பல வண்ணக் கூட்டணிக் கட்சிகளும், 'கலவரக்காரர்களின் அத்துமீறலால் தான் காவல்துறையும் அத்துமீறிவிட்டது. மாறாக, காவல்துறை மென்மையாகக் கையாண்டிருக்கலாம். ... மேலும்>>