செப்டம்பர் 26-அய் அரச வன்முறைக்கு எதிரான நாளாக அறிவிப்போம்!
காந்தியம் பேசும் இந்த இந்திய திரு(ட்டு) நாட்டில் உண்மையிலேயே கொண்டக் கொள்கைக்காக பட்டினியிருந்து உயிர்விட்டவர்கள் எத்தனைப் பேர்? தமிழ்நாட்டிலே சங்கரலிங்கம் மற்றும் ஆந்திராவிலே பொட்டி சிறி ராமுலு. இவர்கள் இருவரும் தனது தேசிய இனங்களின் பிரச்சனைக்காக உயிர்த் துறந்தவர்கள். ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டினிப் ... மேலும்>>