கச்சத்தீவை மீட்கும் முன்பு இராமேசுவரம் கடற்கரையை மீட்டுத்தாருங்கள்: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் தீவில் கடற்கரை கிராம மீனவர்கள், பல நூற்றாண்டுகளாக கடற்கரை கிராமங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் மீன்பிடி வலைகளையும், பொருட்களையும், கட்டுமரங்களையும் வைத்து பராமரித்து வருகின்றார்கள். ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரைக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்குமால்- ஒலைக்குடா மீனவ கிராம ... மேலும்>>