கருப்புச்சட்டை குடும்ப அறிவிப்பு
பெரியார் திராவிடர் கழகத்தின் முதுபெரும் தோழரும் ஓய்வுபெற்ற தலைமைக்காவலருமான மறைந்த இராமகணேசரின் துணைவியாரும் பெரியார் திகவின் தூத்துக்குடி மாவட்டப்பொருளாளர் தோழர் க.மதன் அவர்களின் தாயாருமான முத்துலெட்சுமி அவர்கள் இன்று (09.01.2012) காலை 2 மணியளவில் இனிதே உலகவாழ்வை நிறைவு செய்தார்.
அன்னாரின் இறுதி ... மேலும்>>
![Periyar Thalam [பெரியார் தளம்]](http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/07/bn2.jpg)






